Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

I am feeling much better now – Rahul tweets.

By   /  May 18, 2016  /  Comments Off on I am feeling much better now – Rahul tweets.

    Print       Email

Rahul-Gandhi-in-Long-Beardஎன்னுடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது டுவிட்டரில் ராகுல் காந்தி.

காய்ச்சல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் 2 நாள்கள் பிரசாரப் பயணத்தை ராகுல் காந்தி கடந்த வாரம் ரத்து செய்தார். ராகுல் காந்தி வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கச் சொல்லி அறிவுறுத்தியிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில் தன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டுவிட்டரில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் தன் உடல்நலம் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ராகுல், பலர் தன் உடல்நலம் பற்றி கவலைப்பட்டது தன்னை நெகிழச் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →