Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

‘I didn’t  say  anything, I don’t  use Face book’: Alagiri

By   /  February 18, 2016  /  Comments Off on ‘I didn’t  say  anything, I don’t  use Face book’: Alagiri

    Print       Email

‘திமுக குறித்து நான் எதுவும் சொல்லவில்லை. முகநூல் பயன்படுத்தும் பழக்கமே எனக்கு இல்லை.’- அழகிரி மறுப்பு.24alagiri3

திமுக குறித்து பேச எனக்கு உரிமை இருக்கிறது என்று மு.க.அழகிரி தனது முகநூலில் கூறியிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.  ஆனால், அழகியோ தனக்கு முகநூல் பயன்படுத்தும் பழக்கே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

அவர்,  ‘’எனது முகநூல் பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக வந்துள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது.  முகநூல் பக்கத்தை பயன்படுத்தும் பழக்கம் எனக்கு கிடையாது.  நான் அப்படியொரு செய்தியை கொடுக்கவில்லை.’’ என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →