Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

If  I  am  an  actress  what  about  Jayalalitha? Is  she  from  Mother Theresa family, or Annie besant  family? Asks  Kushboo.

By   /  February 13, 2016  /  Comments Off on If  I  am  an  actress  what  about  Jayalalitha? Is  she  from  Mother Theresa family, or Annie besant  family? Asks  Kushboo.

    Print       Email

maxresdefault (1)நான் நடிகையென்றால் ஜெயலலிதா எங்கிருந்து வந்தார்? அவர் மதர் தெரசா குடும்பத்திலிருந்து வந்தாரா? அல்லது அன்னிபெசண்ட் அம்மையாரின் அக்கா பெண்ணா? – குஷ்பு காட்டம்.

ஈரோட்டில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்திருந்த குஷ்புவிடம் மகாத்மா காந்தி பின்னாடி போய்க்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி இன்று குஷ்பு பின்னால் போகவேண்டியிருக்கிறதே என்று அதிமுகவில் சிலர் பேசிவருவது பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டது.

InCorpTaxAct
Suvidha

அந்தக் கேள்விக்கு வெகுவாக ஆவேசப்பட்ட குஷ்பு “நடிகைகள் பின்னாடி காங்கிரஸ் போகணும் என்பது அவசியமில்லை. காங்கிரஸ் கட்சியில் என்னை யாரும் நடிகையாகப் பார்க்கவில்லை. காங்கிரஸ் தொண்டராகத்தான் என்னைப் பார்க்கிறார்கள். அதிமுக பார்வைக்கு நான் இன்னமும் ஒரு நடிகையாகத்தான் தெரிகிறேன் என்றால் என்னுடைய கேள்வி ஜெயலலிதா யார்? ஜெயலலிதா என்ன மதர் தெரசா குடும்பத்திலிருந்து வந்தவரா? அல்லது அன்னிபெசண்ட் அம்மையாரின் அக்கா பெண்ணா?” என்று காட்டமாகத் திருப்பிக் கேட்டார் குஷ்பு.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →