Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Important parties loose ‘State Party’ position in Tamil Nadu.

By   /  May 20, 2016  /  Comments Off on Important parties loose ‘State Party’ position in Tamil Nadu.

    Print       Email

07-1454832854-vaiko-thirumaதமிழகத்தின் முக்கியக் கட்சிகள் ‘மாநிலக் கட்சி’ தகுதியை இழக்கின்றன.

தே.மு.தி.க.வுடன் சேர்ந்து போட்டியிட்ட ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும் ஏற்கனவே மாநில கட்சி அந்தஸ்தை எட்டாமல் இருந்தன. இந்த தடவை ம.தி.மு.க. 0.90 சதவீதமும், விடுதலை சிறுத்தைகள் கட்சி – 0.71 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளதால் அந்த கட்சிகளின் அந்தஸ்துகளும் பறிபோகும் நிலை உள்ளது.

InCorpTaxAct
Suvidha

அது போல இடது சாரிகளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி எனும் அந்தஸ்தை பறி கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்த தடவை இடது சாரிகளுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் இந்த தடவை எந்த அலையும் வீசவில்லை. 201605171339513756_Ramadoss-GK-Vasan-condemned-for-Petrol-diesel-price-hike_SECVPFஅலை இல்லாத அமைதியான கடல் ஆபத்தானது என்பார்கள். அது சரியாகி விட்டது.

அமைதியான இந்த தேர்தல் களத்தில் திடீரென ஏற்பட்ட சுனாமி அலை தே.மு.தி.க.வையும், மக்கள் நலக் கூட்டணியையும் மிச்சம் வைக்காமல் வாரி சுருட்டி வீசியுள்ளது. இந்த கட்சிகள் எப்படி மீட்சி பெறும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →