Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Income tax department recovers gold, Rs 10 crore from UP official’s premises

By   /  April 21, 2017  /  Comments Off on Income tax department recovers gold, Rs 10 crore from UP official’s premises

    Print       Email

Noida: Cash in new currency notes recovered after raid at the residence of an Uttar Pradesh Additional Commissioner of Sales Tax in Noida on Thursday. PTI Photo (PTI4_20_2017_000194B)

உ.பி.யில் வருமானவரித்துறை சோதனை: அரசு அதிகாரி வீட்டில் ரூ.10 கோடி, 10 கிலோ தங்கம் சிக்கியது

InCorpTaxAct
Suvidha

 

 

 

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் 4 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தசோதனையின் போது நொய்டாவில் உள்ள மாநில விற்பனை வரித்துறையின் துணை கமிஷனர் வீட்டில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.10 கோடியும், 10 கிலோ தங்கமும் சிக்கியது.

நொய்டாவை சேர்ந்த முன்னாள் அரசு அதிகாரி ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் விலை உயர்ந்த கார்கள் உள்ளிட்ட ஆடம்பர பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போல் மற்ற இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் பல முக்கிய ஆவணங்களும் சிக்கின.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →