Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

India to sign pact with WHO to include traditional medicines .

By   /  May 4, 2016  /  Comments Off on India to sign pact with WHO to include traditional medicines .

    Print       Email

health-medicine-ayurveda-600x450பாரம்பரிய மருத்துவங்களை ஆங்கில மருத்துவத்துடன் இணைப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரம்.

ஆயுர்வேதா, சித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவங்களை ஆங்கில மருத்துவ முறையுடன் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக மக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் எனவும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

InCorpTaxAct
Suvidha

முதற்கட்டமாக, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாவட்டங்களில் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து இந்திய பாரம்பரிய மருத்துவங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து விரைவில் உலக சுகாதார மையத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது. குறிப்பாக, இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து புற்றுநோய்க்கான மருந்துகள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →