Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Indian  Foot Ball star Baichung  Bhutia  contesting election on   Trinamool ticket.

By   /  March 30, 2016  /  Comments Off on Indian  Foot Ball star Baichung  Bhutia  contesting election on   Trinamool ticket.

    Print       Email

2496792858மேற்கு வங்கத் தேர்தலில் போட்டியிடுகிறார் கால்பந்து வீரர் பாய்சங் பூட்டியா.

மேற்கு வங்காள மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கால்பந்து வீரர் பாய்சங் பூட்டியா, தனக்கு ரூ.17 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

சிலிகுரி தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பூட்டியா தேர்தல் ஆணையத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது சொத்து மதிப்பு விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014-15ம் நிதியாண்டில் சுமார் 35 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாகவும், ஆடிகார், நகைகள், வங்கி சேமிப்பு மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் ரூ.3.88 கோடிக்கு இருப்பதாகவும், சிக்கிம், கொல்கத்தாவில் ரூ.13.47 கோடிக்கு அசையாச் சொத்துக்கள் உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய சிக்கிம் கால்பந்து கிளப்பின் ரூ.6.22 லட்சம் மதிப்பிலான பங்குகள் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

2014ம் ஆண்டு நடந்த மக்களவைத்தேர்தலின்போது டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →