Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

ISIS reply to sri sri’s peace effort: Sent photo of a beheaded man.

By   /  April 22, 2016  /  Comments Off on ISIS reply to sri sri’s peace effort: Sent photo of a beheaded man.

    Print       Email

AKQfJAzUஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் சமாதானம் பேச முயற்சி செய்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் முயற்சி தோல்வி.

திரிபுரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தீவிரவாத இயக்கங்கள் அரசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தங்களது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும் என குறிப்பிட்டார்.

InCorpTaxAct
Suvidha

சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவதிகளுடன் சமாதானம் பேச முயன்றேன். ஆனால், தலை துண்டிக்கப்பட்ட ஒரு பிணத்தின் போட்டோவை அவர்கள் எனக்கு அனுப்பி வைத்தனர். இதில் இருந்து அவர்களுக்கு சமாதான பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை என்பது தெரியவருகிறது. அவர்களை ராணுவரீதியாகதான் அணுக வேண்டும் என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →