Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Jadeja gets Audi Car as Marriage gift from Father in law.

By   /  April 7, 2016  /  Comments Off on Jadeja gets Audi Car as Marriage gift from Father in law.

    Print       Email

201604070224076025_Ravindra-Jadeja-gifted-Rs-95lakh-Audi-Q7-by-soon_SECVPFஜடேஜாவுக்குத் திருமணப் பரிசாக ஆடி கார். ரீவாவின் தந்தை வழங்கினார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், மெக்கானிக்கல் என்ஜினீயர் ரீவா சோலங்கிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

InCorpTaxAct
Suvidha

இவர்களது திருமணம் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில் திருமண பரிசாக ஜடேஜாவுக்கு, தொழிலதிபரான ரீவாவின் தந்தை ஆடம்பர சொகுசு காரை வழங்கியுள்ளார். ‘ஆடி கியூ7’ வகை காரான இதன் விலை ரூ.95 லட்சம் ஆகும். இல்வாழ்க்கையில் விரைவில் இணைய இருக்கும் இருவரும் இந்த சொகுசு காரில் ஒன்றாக வலம் வந்தனர்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →