Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

Javelin thrower Devendra Jhajharia wins gold at Rio Paralympics

By   /  September 14, 2016  /  Comments Off on Javelin thrower Devendra Jhajharia wins gold at Rio Paralympics

    Print       Email

201609140623305391_javelin-thrower-devendra-jhajharia-wins-gold-in-rio_secvpfபாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார். 

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து, தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

InCorpTaxAct
Suvidha

பிரேசிலி்ல் இன்று ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தை தேவேந்திர ஜஜாரியா கலந்து கொண்டார். இதில் அவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். எப்ஃ46 பிரிவில் தேவேந்திர ஜஜாரியா 63.97 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக் உயரம் தாண்டுல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிறகு இந்தியா இரண்டாவது தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2004 பாராலிம்பிக்கில் 62.15மீ., தூரம் எறிந்து தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் 63.97 மீ., தூரம் வீசி தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார். இதன்மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் 2 தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா எனும் சாதனையை படைத்துள்ளார்.  சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில் ஜஜாரியாவின் இடது கை அகற்றப்பட்டது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →