Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

‘Jawaharlal  Nehru’s  name  should  be  removed  from  the  University’  – Subramaniam  swamy.

By   /  February 28, 2016  /  Comments Off on ‘Jawaharlal  Nehru’s  name  should  be  removed  from  the  University’  – Subramaniam  swamy.

    Print       Email

jnu‘நேரு பெயரை நீக்கிவிட்டு பல்கலைக் கழகத்திற்கு நேதாஜி பெயரைச் சூட்டவேண்டும்’ சுப்பிரமணியன் சாமி சொல்கிறார்.

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பெயரை சூட்ட வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க., மூத்த தலைவருமான சுப்பிரமணிய சாமி வலியுறுத்தியுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுப்பிரமணிய சாமி கூறியதாவது:-

கேம்ப்ரிட்ஜ் கல்லூரியில் பெயில் ஆகிப்போன ஜவகர்லால் நேருவின் பெயரை டெல்லி பல்கலைக்கழகத்துக்கு சூட்டியது தவறு. ஐ.சி.எஸ். தேர்வு எழுதி பாஸ் ஆன சுபாஷ் சந்திரபோசின் பெயரை அந்தப் பல்கலைக்கழகத்துக்கு மாற்றி சூட்டவேண்டும்.

கல்லூரி தேர்வுகள் முடிந்த பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தை 4 மாதங்களுக்கு இழுத்து மூட வேண்டும். பின்னர், கழுவித் தூய்மைப்படுத்திய பிறகு தகுதியுள்ள மாணவர்களை மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும். அவர்களில் யாரும் நான்காண்டுகளுக்கு மேலாக மாணவர் விடுதியில் தங்கிருக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே கல்லூரி வளாகத்துக்குள் நுழைய விடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →