Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Jayalalitha  celebrates  68th  birth  day.  Grand  mela  through  out  the  state.

By   /  February 24, 2016  /  Comments Off on Jayalalitha  celebrates  68th  birth  day.  Grand  mela  through  out  the  state.

    Print       Email

ஜெயலலிதா பிறந்தநாள்; தமிழ்நாடு முழுக்கக் கோலாகல கொண்டாட்டம்.12744190_1562574684056257_7383310486388302675_n

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று 68 வயது முடிந்து 69 வயது பிறக்கிறது.

InCorpTaxAct
Suvidha

இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் போனில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளினை முன்னிட்டு இன்று (24–ந்தேதி) பிரதமர் நரேந்திர மோடி முதல்–அமைச்சருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தமைக்கு தனது நன்றியினை பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போயஸ் கார்டனில் உள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டு முன்பு ஏராளமான கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வந்து இனிப்புகளை வழங்கினார்.

ஜெயலலிதாவின் வீட்டிற்கு ஏராளமான முக்கிய பிரமுகர்கள் சென்று பூச்செண்டு, வாழ்த்து கடிதம் கொடுத்து விட்டு வந்தனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →