Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Jayalalitha’s visit to Delhi no benefit to the people: Says EVKS Elangovan

By   /  June 14, 2016  /  Comments Off on Jayalalitha’s visit to Delhi no benefit to the people: Says EVKS Elangovan

    Print       Email

th30_Elangovan-_30_2675763fஜெயலலிதாவின் டெல்லி பயணத்தால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை இளங்கோவன் பேட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:-

InCorpTaxAct
Suvidha

“தி.மு.க தலைவர் கருணாநிதி மு.க. ஸ்டாலின் இடையே  மோதல் என்பதில் எந்த உண்மையும் இல்லை. விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் – தி-.மு.க கூட்டணி தொடரும்.

முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. அவர் தம்முடைய சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்கவும், 570 கோடிகள் கன்டெய்னரில் ஏற்றிக் கொண்டவரப்பட்டது தொடர்பான விவகாரங்களை மூடி மறைக்கவும்தான் டெல்லி பயணத்தை மேற்கொள்கிறாரே தவிர தமிழக மக்களுக்கும் ஜெயலலிதா டெல்லி செல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →