Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

‘Jaya’s meetings are becoming death traps: It should be banned :– TN congress petition to Election commission.

By   /  April 22, 2016  /  Comments Off on ‘Jaya’s meetings are becoming death traps: It should be banned :– TN congress petition to Election commission.

    Print       Email

congress-logo‘ஜெயலலிதா  கூட்டங்களுக்குத் தடை விதிக்கவேண்டும்’ – காங்கிரஸ். ‘ஜெயலலிதா மீது கொலைமுயற்சி வழக்கு போடப்படவேண்டும்’- பாமக.

ஜெயலலிதா கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த புகார் மனுவை அளித்தார்.

InCorpTaxAct
Suvidha

 

ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெயிலால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். வெயிலில் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்தார் மேலும் பலர் இறக்க நேரிடும். தேர்தல் ஆணையர் நசீம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.

இதே விஷயத்திற்காக ஜெயலலிதா மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட வேண்டுமென்று பாமக கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. pattali-makkal-katchipmkமனித உரிமை ஆணையத்திடம் மனு அளித்த பாமக தலைவர் ஜி.கே.மணி மக்களைச் சித்திரவதைக் கூடங்களில் அடைத்துவைத்துக் கொல்வதுபோல பிரச்சாரக் கூட்டங்களில் கொல்கிறார்கள். இதுவரை ஜெயலலிதா கூட்டங்களில் ஐந்துபேர் இறந்துள்ளார்கள். எனவே அவர் மீது கொலைமுயற்சி வழக்கு போடப்பட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →