Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Judith D’Souza rescued in Afghanistan, To return home shortly: Says Sushma Swaraj

By   /  July 23, 2016  /  Comments Off on Judith D’Souza rescued in Afghanistan, To return home shortly: Says Sushma Swaraj

    Print       Email

Dsousa1_2889658fஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியப் பெண் மீட்பு: சுஷ்மா தகவல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் கடந்த மாதம் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியப் பெண் மீட்கப்பட்டதாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

கொல்கத்தாவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டரான ஜூடித் டிசோசா கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் உத்தரவின்பேரில் அவரை மீட்பதற்கான பணிகளில் காபுலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜூடித் டிசோசா மீட்கப்பட்டதாக இன்று தனது டுவிட்டர் மூலம் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

விரைவில் அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →