Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

‘Kaatru Veliyidai’ censored, release on April 7

By   /  March 19, 2017  /  Comments Off on ‘Kaatru Veliyidai’ censored, release on April 7

    Print       Email

mani-story_647_012717124509

தணிக்கையில் ‘யு’: ஏப்ரல் 7-ல் வெளியாகிறது ‘காற்று வெளியிடை’

InCorpTaxAct
Suvidha

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காற்று வெளியிடை’ படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ருக்மணி விஜயகுமார், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காற்று வெளியிடை’. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னம் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சென்னை, லடாக், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இறுதிகட்ட பணிகளை முழுமையாக முடித்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைக்கவே, ஏப்ரல் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Tips for Surviving the Coronavirus Pandemic

Read More →