Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Karthi with Sai pallavi in Manirathnam ‘s movie

By   /  February 8, 2016  /  Comments Off on Karthi with Sai pallavi in Manirathnam ‘s movie

    Print       Email

மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் கார்த்தி – சாய்பல்லவி ஜோடி!ManiKarthi_2463803f

ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கான கதை எழுதி முடித்துவிட்டார் மணிரத்தினம். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்குகிறது.

InCorpTaxAct
Suvidha

இப்படத்தின் நாயகியாக பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.sai-pallavi-movie-actress-pics-moviemagg-e1441337737398

இப்படத்தின் இசையமைப்பை ஏ.ஆர்.ரகுமான் ஏற்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →