Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Kavitha Raut  clinches  SAG  marathon  gold: Eligible for  Olympic .

By   /  February 12, 2016  /  Comments Off on Kavitha Raut  clinches  SAG  marathon  gold: Eligible for  Olympic .

    Print       Email

தெற்காசிய விளையாட்டில் தங்கம் வென்றார் கவிதா ராவத்; ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி.kavita-raut-clinches-sag-marathon-gold-books-olympic-berth

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் தொடர்ந்து தங்கப் பதக்கங்களை குவித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 8-வது நாளான இன்றும் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது.

InCorpTaxAct
Suvidha

கவுகாத்தியில் இன்று நடைபெற்ற நீண்டதூர மாரத்தான் பிரிவில் இந்திய வீராங்கனை கவிதா ராவத் (30) தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ரியோ டி ஜெனிரோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார் கவிதா.

இவர் பந்தய தூரத்தை 2 மணி 38 நிமிடங்கள், 38 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற 2 மணி 42 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடக்க வேண்டும். இதுவரை மகளிர் மாரத்தான் பிரிவில் இந்தியா சார்பில் ஓ பி ஜெய்ஷா, லலிதா பாபர், சுதா சிங் ஆகியோர் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்தனர். தற்போது 4-வது வீராங்கனையாக கவிதா தகுதி பெற்றுள்ளார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →