Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Kejriwal to Governor : ‘Just because you bend rules for Modi, he will not make you Vice President’

By   /  June 13, 2016  /  Comments Off on Kejriwal to Governor : ‘Just because you bend rules for Modi, he will not make you Vice President’

    Print       Email

Arvind-Kejriwal_Central-Park_PTI1‘மோடியின் பேச்சைக்கேட்டு அவருக்காக சட்டத்தை வளைப்பதால் உங்களை அவர் இந்தியாவின் துணை ஜனாதிபதி ஆக்கப்போவதில்லை’-டெல்லி கவர்னருக்கு கெஜ்ரிவால் அறிவுறுத்தல்.

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கேட்டு டெல்லி ஆட்சி விவகாரத்தில் நீங்கள் சட்டத்தை வளைப்பதனால் உங்களை அவர் நாட்டின் துணை ஜனாதிபதி ஆக்கிவிடப் போவதில்லை என டெல்லி கவர்னரை முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

இதுதொடர்பாக, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், நாங்கள் மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறோம். அதற்கு உங்களால் எத்தனை இடையூறு ஏற்பட்டாலும் பின்வாங்க மாட்டோம். பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கேட்டு டெல்லி ஆட்சி விவகாரத்தில் நீங்கள் சட்டத்தை வளைப்பதனால் உங்களை அவர் இந்த நாட்டின் துணை ஜனாதிபதி ஆக்கிவிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →