Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Leopard Lynched In U.P

By   /  May 8, 2016  /  Comments Off on Leopard Lynched In U.P

    Print       Email

201605081452006581_Leopard-lynched-in-UP_SECVPFகிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சிறுத்தையை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்.

இங்குள்ள பஹ்ரியாச் மாவட்டம், சுஜவுலி பகுதிக்குட்பட்ட சில கிராமங்களுக்குள் புகுந்த ஒரு சிறுத்தை கடந்த சிலநாட்களாக பலரை கடித்து, துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. சிறுத்தை வாயில் சிக்கி, தப்பிப் பிழைத்த ஏழுபேர் இங்குள்ள மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில், இன்று காலை இங்குள்ள மிஹிபுர்வா கிராமத்துக்குள் அந்த சிறுத்தை மீண்டும் நுழைந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் சிறுத்தையை கற்கள், கம்புகள் போன்றவற்றால் அடித்துக் கொன்றனர். இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்த மாவட்ட வனத்துறையினர் அந்த கிராமத்துக்கு விரைந்துள்ளனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →