Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Lionel Messi: Diego Maradona urges forward to change mind about retiring.

By   /  June 29, 2016  /  Comments Off on Lionel Messi: Diego Maradona urges forward to change mind about retiring.

    Print       Email

Maradona-declared-Messi-as-his-successorஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய மெஸ்ஸிக்கு மரோடானா வலியுறுத்தல்

அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய அந்நாட்டின் கால்பந்து ஜாம்பவான் மரடோனா வலியுறுத்தியுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

லா நான்சியோன் பத்திரிகையின் இணையதள பதிப்பில் மாரடோனா இவ்வாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியைத் தழுவியதாலும், பெனால்டி ஷூட் அவுட்டில் தன்னால் கோல் அடிக்க முடியாமல் போன வெறுப்பினாலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார்.

இந்நிலையில், மரடோனா கூறியதாக லா நான்சியோன் பத்திரிகையின் இணையதளத்தில், “மெஸ்ஸி தொடர்ந்து அர்ஜென்டினா அணியில் இருக்க வேண்டும். ஏனெனில் அவர் விளையாட வேண்டிய நாட்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.

அவர் முழு தகுதியுடன் 2018-ல் ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி சார்பில் விளையாடுவார்” என செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →