Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

Lionel Messi to make Argentina return after a brief retirement

By   /  August 13, 2016  /  Comments Off on Lionel Messi to make Argentina return after a brief retirement

    Print       Email

Lionel-Messi-to-Man-Cityமீண்டும் அர்ஜெண்டினா அணிக்கு திரும்புகிறார் கால்பந்து வீரர் மெஸ்ஸி: திடீர் அறிவிப்பு

அமெரிக்கா கோபா கால்பந்து கோப்பையில் அர்ஜெண்டினா அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா நட்சத்திர வீரர் கால்பந்து லியோனல் ஆன்ட்ரே மெஸ்ஸி அறிவித்து இருந்தார்.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில், ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி மீண்டும் அர்ஜெண்டினா அணிக்கு திரும்புவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அவர் அணிக்கு திரும்புகிறார்.

இது தொடர்பாக மெஸ்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அர்ஜெண்டினா கால்பந்து அணியில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. மேலும் பிரச்சனைகளை உருவாக்க நான் விரும்பவில்லை. அர்ஜெண்டினா அணிக்கு பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை. முடிந்த அளவில் உதவுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →