Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Major revamp in Karnataka : Siddaramaiah sacks 14 Ministers and induct 13.

By   /  June 19, 2016  /  Comments Off on Major revamp in Karnataka : Siddaramaiah sacks 14 Ministers and induct 13.

    Print       Email

siddaramaiah_650x400_71447872918கர்நாடகத்தில் அமைச்சரவை மாற்றம் ; 14 பேரை நீக்கிவிட்டு 13 பேரை புதிதாக நியமித்தார் சித்தராமையா.

இதன்படி ஊழல் புகாரில் சிக்கியவர்கள், கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தியவர்கள் 14 அமைச்சர்களை நீக்கி விட்டு இளையவர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

InCorpTaxAct
Suvidha

இதனை அடுத்து காங்கிரஸ் ஆளும் கார்நாடகா அமைச்சரவையில் முதல்வர் சித்தராமையாக அதிரடி மற்றங்களை மேற்கொண்டுள்ளார். இன்று அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக 13 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். முதல்வர் சித்தராமையாக மேற்கொண்ட மாற்றங்களுக்கு கட்சியின் மேலிடத்தில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தன்வீர் சேட், காகோடூ திம்பப்பா, ரமேஷ் குமார், பாசாவராஜ் ராயன் ரெட்டி, எச்.ஒய்.மீடி, எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன, எம்.ஆர். சீத்தாராம், சந்தோஷ் லாட் மற்றும் ரமேஷ் ஜார்கோலி ஆகியோர் காபினெட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிரியங் கார்கே, ருத்ரப்பா லாமணி, ஈஸ்வர் காந்த்ரே மற்றும் பிரமோத் மாதவரா ஆகியோர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீக்கப்பட்டவர்களில் முன்னாள் முதல்வர் குண்டுராவின் மகன் தினேஷ்  குண்டுராவ், மற்றும் பிரபல நடிகர் அம்பரீஷ் ஆகியோரும் உள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சர்களுக்கு ராஜ் பவனில் ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமானம் செய்துவைக்கவுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →