Loading...
You are here:  Home  >  World News  >  Asia News  >  Current Article

Malaysian airport officer who took snaps of Nayanthara suspended.

By   /  February 8, 2016  /  Comments Off on Malaysian airport officer who took snaps of Nayanthara suspended.

    Print       Email

நயன்தாராவை விசாரித்த அதிகாரி சஸ்பெண்ட்.nayantharaj

இருமுகன் படப்பிடிப்புக்காக மலேசியா சென்றிருந்த நயன்தாராவின் பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக மலேசிய விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணை நடந்தபோது விசாரணை அதிகாரி ஒருவர் நயன்தாராவைப் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தைத் தன்னுடைய பேஸ்புக்கில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

InCorpTaxAct
Suvidha

இதுகுறித்து இருமுகன் படக்குழுவினர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதையடுத்து மலேசிய விமான நிலைய உயர் அதிகாரிகள் நயன்தாரா புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →