Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

Mamtha files nomination, shows asset worth 30 lakhs.

By   /  April 9, 2016  /  Comments Off on Mamtha files nomination, shows asset worth 30 lakhs.

    Print       Email

மம்தாவின் சொத்து 30 லட்சம்.mamata-l

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனுடன் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில், அவர் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

அதில், தனக்கு சொந்த வாகனமோ, அசையா சொத்துகளோ கிடையாது என்று கூறியுள்ளார். அவர் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள ‘ஜிம்‘ உடற்பயிற்சி கருவி வைத்துள்ளார். அவரது கையிருப்பில் ரொக்கமாக ரூ.18 ஆயிரத்து 436 உள்ளது. வங்கி கணக்கில் ரூ.27 லட்சத்து 60 ஆயிரம் வைத்துள்ளார். ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள 9.75 கிராம் தங்க நகை வைத்துள்ளார். எனவே, அவரது அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சத்து 45 ஆயிரம் ஆகும்.

வருமான வரித்துறையில் சமர்ப்பித்த கணக்குப்படி, 2014-2015-ம் மதிப்பீட்டு ஆண்டில், மம்தாவின் வருமானம் ரூ.5 லட்சத்து 92 ஆயிரம். அவர் எம்.ஏ., எல்.எல்.பி. படித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →