Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Many in Malayalam film industry knew Dileep’s move in advance: police.

By   /  July 31, 2017  /  Comments Off on Many in Malayalam film industry knew Dileep’s move in advance: police.

    Print       Email

நடிகையை கடத்திச்செல்ல திட்டமிட்டு இருந்த நடிகர் திலீப் திட்டங்களை பிரபலங்கள் பலர் அறிந்து இருந்தனர்

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் கடந்த சில மாதங்களாக பல அதிரடி திருப்பங்களைக் காண முடிகிறது. இந்த சம்பவம் பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்குகியது. நடிகை கடத்தப்பட்டு, ஆறு நபர்களால் ஒரு கார் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர்  அவரை  இறக்கி விட்டுவிட்டு  மறைந்து விட்டார்கள்.

InCorpTaxAct
Suvidha

இந்த வழக்கு தொடர்பாக  நடிகர் திலீப், கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அவரது ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

தற்போது இந்த வழக்கின் விசாரணையில்  நடிகை கடத்திச்செல்ல திட்டமிட்டு இருந்த  திலீப் திட்டங்களை கேரளவின்  பல்வேறு முக்கிய பிரபலங்கள் அறிந்திருந்தனர் எனறும்  மலையாளத் திரை உலகில்  நடிகைக்கு தீங்கு விளைவிக்கும்  மோசமான திட்டங்களை அறிந்து இருந்தவர்கள் பட்டியலை போலீசார்  தயார் செய்து உள்ளதாக மலையாள மனோரமா ஆன் லைன் சுட்டி காட்டி உள்ளது.

போலீசார்  ஒரு பட்டியலை  தயாரித்து  அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர் ஆனால் அவர்களை கைது செய்ய திட்டம் எதுவும் இல்லை.

 

 

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →