Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

Mischievous  Cat Burglar – Steels underwear’s, panties and socks from  neighbors.  

By   /  March 21, 2016  /  Comments Off on Mischievous  Cat Burglar – Steels underwear’s, panties and socks from  neighbors.  

    Print       Email

குறும்புக்கார பூனை ; பக்கத்து வீடுகளிலிருந்து உள்ளாடைகளையும் காலுறைகளையும் அண்டர்வேர்களையும் திருடுகிறது.cat-panties

நியூசிலாந்தில் ஹாமில்டன் நகரில் ஒரு வீட்டில் பெண் பூனை வளர்க்கப்படுகிறது. 6 வயதான அந்த கொழு கொழு பூனை குறும்பு தனம் செய்வதில் கில்லாடியாக உள்ளது.

InCorpTaxAct
Suvidha

இது தனது உரிமையாளரின் பக்கத்து வீடுகளுக்கு இரவு நேரத்தில் செல்கிறத. அங்கு அவர்களின் உள்ளாடைகள் மற்றும் காலுறைகளை திருடி தனது வீட்டிற்கு எடுத்து வந்து சேகரித்து வைத்துள்ளது. கடந்த 2 மாதங்களாக இந்த திருட்டுத் தனத்தை இப்பூனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு மன்னிப்பு கோரி ஆன்லைனில் பூனையின் உரிமையாளர் விளம்பரம் கொடுத்துள்ளார். மேலும் பூனையையும், அது திருடி கொண்டு வந்த உள்ளாடைகள் மற்றும் காலுறைகளையும் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். உள்ளாடைகள் மற்றும் காலுறைகளை சம்பந்தப்பட்டவர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →