Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

Modi’s move will hit middle class- Criticize Congress & Communist parties..

By   /  November 9, 2016  /  Comments Off on Modi’s move will hit middle class- Criticize Congress & Communist parties..

    Print       Email

congress-cpimமோடியின் முடிவு ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரைப் பாதிக்கும் –காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்புக்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

InCorpTaxAct
Suvidha

காங்கிரஸ் எம்.பி.யும், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான பிரதீப் பட்டாச்சார்யா கூறுகையில், ‘பிரதமரின் முடிவு தன்னிச்சையானது, ஏழைகளுக்கு விரோதமானது. இது, சிறு வணிகர்களையும், நடுத்தர மற்றும் ஏழை மக்களையும் பாதிக்கும். பெரும்பாலான மக்களுக்கு வங்கி கணக்கு இல்லாதநிலையில் அவர்கள் என்ன செய்வார்கள்?’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் விவகார குழு உறுப்பினர் முகமது சலீம் கூறுகையில், ‘கருப்பு பணத்தை மீட்பதை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம். ஆனால், இரண்டரை ஆண்டுகளாக மவுனமாக இருந்து விட்டு, திடீரென இந்த நோட்டுகளை ரத்து செய்வது அபத்தமானது. இது, சிறு வணிகர்களை பாதிக்கும்’ என்றார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →