Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Mumbai man allegedly kills 14 of his family, commits  suicide.

By   /  February 28, 2016  /  Comments Off on Mumbai man allegedly kills 14 of his family, commits  suicide.

    Print       Email

மும்பையில் பயங்கரம் ; 14 பேரை வெட்டிக் கொன்றவர் தூக்கிட்டு தற்கொலைthane-murder-express

மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கசர் வடாவ்லி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றவர், கையில் கத்தியுடன் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் இன்று அதிகாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

InCorpTaxAct
Suvidha

முன்னதாக ஏழு குழந்தைகள், தனது மனைவி உட்பட ஆறு பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு மயக்க மருந்து கொடுத்தஹஸ்னில் வரேகர் என்ற அந்த கொலையாளி, அனைவரின் கழுத்துகளையும் பெரிய கத்தியால் வெட்டி, துடிதுடிக்க கொன்றார்.

பின்னர், அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் இந்த கோரச்சம்பவம் பின்னிரவு ஒருமணி அளவில் நடந்திருக்கலாம் எனவும் தெரிவித்த போலீசார், கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

thane-murder-759-4இந்த கோரத் தாக்குதலில் காயங்களுடன் உயிர்தப்பிய ஒரு பெண் தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் அதிர்ச்சி விலகாத நிலையில் இருக்கும் அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்த கொலையின் பின்னணி தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →