Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Nayanthara  signed  in  a  Crime  thriller,  with  comedy!

By   /  February 10, 2016  /  Comments Off on Nayanthara  signed  in  a  Crime  thriller,  with  comedy!

    Print       Email

Nayanatara-tamகிரைம் திரில்லர் மற்றும் காமெடி படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்.

நேமிசந்த் ஜபக், சற்குணம் சினிமாஸ் படநிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கதை நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

InCorpTaxAct
Suvidha

இப்படத்தை இயக்குனர் சற்குணத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தாஸ் ராமசாமி இயக்குகிறார். கதை நாயகியை மய்யப்படுத்தி உருவாக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா முன்னணிக் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இவருடன் தம்பி ராமய்யா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

நகைச்சுவைக் கலந்த திகிலூட்டும் கிரைம் திரில்லராக உருவாக உள்ள பெயரிடப்படாத இப்படத்தின் திரைக்கதை குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லாரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தாஸ் ராமசாமி கூறுகிறார். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. விவேக் மெர்வின் என்ற புதிய இசையமைப்பாளர் இசையமைக்கிறார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →