Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

New pension scheme for transgender in Andhra: Stalin greets Chandrababu Naidu

By   /  November 29, 2017  /  Comments Off on New pension scheme for transgender in Andhra: Stalin greets Chandrababu Naidu

    Print       Email

ஆந்திராவில் திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்: சந்திரபாபு நாயுடுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ‘திருநங்கை’ என்று பெயர் சூட்டிய தலைவர் கருணாநிதியின் சார்பாக, ஆந்திராவில் திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த இதுபோன்ற கொள்கைகளை வகுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →