Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Nitish Kumar should be made Prime Minister and Kejriwal should be his Deputy – Says Markandeya Katju

By   /  May 3, 2016  /  Comments Off on Nitish Kumar should be made Prime Minister and Kejriwal should be his Deputy – Says Markandeya Katju

    Print       Email

484138-nitish-kejriwal-katjuநாட்டின் அடுத்த பிரதமர் நிதிஷ்குமார், அர்விந்த் கேஜ்ரிவால் துணைப்பிரதமர்- மார்க்கண்டேய கட்ஜு விருப்பம்.

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியும், முன்னாள் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது கூறி வருகிறார்.

InCorpTaxAct
Suvidha

அந்த வகையில், நாட்டின் அடுத்த பிரதமர் நிதிஷ்குமார், துணை பிரதமர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் இருக்க வேண்டும் என்று கட்ஜூ கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது பேஸ்புக் வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:-

நமது அரசியல் தலைவர்களை நான் தொடர்ந்து விமர்சித்து வருகின்றேன். ஆனால் இந்த சமூக அமைப்பு இந்தியாவில் நீடிக்கிற வரை, சிறந்தவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

என்னுடைய கருத்தின்படி அடுத்து இந்தியாவின் பிரதமராக நிதிஷ்குமாரும், துணை பிரதமராக அரவிந்த் கெஜ்ரிவாலும் இருக்க வேண்டும்.

அவர்கள் மீது சில விமர்சனங்களை ஏற்கனவே கூறியிருந்த போதிலும், இந்த இரண்டு தலைவர்களுக்கு எதிரான தனிப்பட்ட முறையில் எந்த புகார்களும் கேள்விப்பட்டதில்லை. என்ன இருந்தாலும் அதனை முடிவு செய்ய வேண்டியது நாட்டு மக்களின் கைகளில் தான் உள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →