Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Now, Bahubali in comics.

By   /  February 7, 2016  /  Comments Off on Now, Bahubali in comics.

    Print       Email

a-hollywood-remake-for-baahubali-1பாகுபலி காமிக்ஸ் வடிவில் வருகிறது.

பாகுபலி படத்திற்குக் கிடைத்த பிரமாண்டமான வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை உடனடியாக எடுக்கிற அளவுக்குப் போயிருக்கிறது என்பது தெரிந்த விஷயம். படத்தில் முதல் பாகத்தில் நடித்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் எல்லாருமே நடித்து வருகிறார்கள்.

InCorpTaxAct
Suvidha

இதன் அடுத்த கட்டமாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரபல காமிக்ஸ் நிறுவனம் பாகுபலியின் இரண்டு பாகங்களையும் காமிக்ஸ் வடிவில் புத்தகமாகவும் அனிமேஷன் படமாகவும் கொண்டுவர முடிவு செய்துள்ளது. குறிப்பிட்ட ஆரம்ப வேலைகள் விரைவில் துவங்க இருப்பதாகவும் இதுகுறித்த ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாகும் என்றும் தெரிகிறது.

படத்தின் இரண்டாம் பாகம் இவ்வருடம் செப்டம்பரில் முடிவுக்கு வரும் என்றும் படம் அடுத்த வருடம் 2017ல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →