Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

OPS group will be vanished after 22nd March – says T.T.V.Dinakaran.

By   /  March 19, 2017  /  Comments Off on OPS group will be vanished after 22nd March – says T.T.V.Dinakaran.

    Print       Email

dinakaran_647_03151710405722ஆம் தேதிக்குப் பிறகு ஓ.பி.எஸ். அணி காணாமல் போகும்: டி.டி.வி. தினகரன் பேட்டி

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

InCorpTaxAct
Suvidha

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், இரட்டை இலை சின்னம் எங்களிடம்தான் இருக்கிறது. எங்களிடம்தான் இருக்கும். எங்களுக்குத்தான் கிடைக்கும். காரணம், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிக மெஜாட்டியும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மெஜாரிட்டியும், அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இருக்கும்போது இரட்டை இலை சின்னம் எங்களிடம்தான் இருககும். இரட்டை இலை சின்னத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

22ஆம் தேதி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் எங்களிடம்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்த பின்னர் ஓ.பன்னீர்செல்வதும், அவருடன் இருப்பர்வர்களும் காணாமல் போய்விடுவார்கள் என்றார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

GATeS 15 th Anniversary and Telangana Formation Day Celebrations

Read More →