Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

Pepsico  joins  BCCI  again.

By   /  March 3, 2016  /  Comments Off on Pepsico  joins  BCCI  again.

    Print       Email

d393b718-3670-47a7-b765-e2d62e4fe7b6_S_secvpfபிசிசிஐயுடன் மீண்டும் இணைந்தது பெப்சி நிறுவனம்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து ‘பெப்சிகோ’ குளிர்பான நிறுவனம் கடந்த ஆண்டு விலகியது. இதனை அடுத்து பல ஆண்டுகளாக பெப்சிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் உள்ள உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்பட்டது.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில் மீண்டும் பி.சி.சி.ஐ.-யுடன் இணைந்துள்ளது பெப்சிகோ நிறுவனம். இன்று பெப்சிகோ நிறுவனத்திற்கும் பி.சி.சி.ஐ.-க்கும் இடையில் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தின் படி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இந்திய அணி விளையாடும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு அசோசியேட் ஸ்பான்சராக பெப்சிகோ நிறுவனம் இருக்கும்.

இந்த புதிய ஒபந்தம் மூலம் பி.சி.சி.ஐ.-க்கு ரூ. 150 கோடி வருமானம் கிடைக்கும்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →