Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

PM Modi alerts and saves lensmen from a big mishap

By   /  August 30, 2016  /  Comments Off on PM Modi alerts and saves lensmen from a big mishap

    Print       Email

முன்னெச்சரிக்கை செய்து ஊடக புகைப்படக் காரர்களைக் காப்பாற்றிய மோடி. 201608301606135156_Alert-PM-saves-media-lensmen-from-big-mishap_SECVPF

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நாகர் மாவட்டத்தில் ’சாவ்னி’ திட்டத்தின்கீழ் ’ஆஜி அணை-3 ’திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

InCorpTaxAct
Suvidha

அணையை திறக்கும் பொத்தானை பிரதமர் அழுத்தியபோது அந்த காட்சியை படம்பிடித்த ஊடகவியலாளர்கள் அனைவரும் உடனடியாக அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்தோடிவரும் காட்சியை படம் பிடிப்பதற்காக தண்ணீர் வெளியேறும் பகுதியை நோக்கி கும்பலாக ஓட தொடங்கினார்கள்.

மேடை மீதிருந்தவாறு இதை கவனித்துவிட்ட பிரதமர் மோடி, அணை திறக்கப்பட்டவுடன் பாய்ந்தோடிவரும் தண்ணீரின் ஆரம்பகட்ட வேகமானது, பத்திரிகையாளர்களை மோதி சாய்த்துவிடும் என்பதை உணர்ந்ததால், உடனடியாக தனது கைகளை தட்டி ஓசை எழுப்பியும், இதரவகைகளில் சைகை செய்தும் அங்கு குவிந்திருந்த ஊடகவியலாளரகள் உடனடியாக விலகிச் செல்லும்படி எச்சரிக்கை செய்தார்.

இதன்மூலம், பிரதமர் மோடி பல ஊடகவியலாளர்களை விபரீதத்தில் இருந்து காப்பாற்றி விட்டதாகவும், அவர் உரிய நேரத்தில் சைகை செய்யாமல் இருந்திருந்தால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் குஜராத் மாநில துணை முதல் மந்திரி நிதின் பட்டேல் தெரிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Shailesh Lakhtakia’s Journey

Read More →