Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

PMK changes candidate in Ulundur Pettai: Fields Advocate Balu aginst Vijayakanth

By   /  April 19, 2016  /  Comments Off on PMK changes candidate in Ulundur Pettai: Fields Advocate Balu aginst Vijayakanth

    Print       Email

vijay
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு எதிராக வழக்கறிஞர் பாலுவை நிறுத்துகிறது பாமக.

அங்கு பா.ம.க. வேட்பாளராக இரா.ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உளுந்தூர்பேட்டை தொகுதிக்கான பா.ம.க. வேட்பாளராக ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக பா.ம.க. 201604191109373299_PMK-Ulundurpettai-candidate-changed-Advocate-Balu-opposed_SECVPFசெய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை மாநிலத் தலைவருமான சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் கே.பாலு புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →