Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Pope Francis says ‘wait and see’ on Donald Trump.

By   /  January 23, 2017  /  Comments Off on Pope Francis says ‘wait and see’ on Donald Trump.

    Print       Email

Pope Francis waves to faithful as he arrives at the end of a Mass celebrated by Brescia's Bishop Luciano Monari, not pictured, in St. Peter's Basilica at the Vatican, Saturday, June 22, 2013. (AP Photo/Riccardo De Luca)

டிரம்ப்பைப் பற்றிக் கருத்துக்கூற போப் ஆண்டவர் மறுப்பு; பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார்.

InCorpTaxAct
Suvidha

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு ஜனவரி 20-ம் தேதி நடைபெற்ற டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் பதவி ஏற்றார்.

துணை ஜனாதிபதியாக பென்ஸி பதவி ஏற்றார். இருவருக்கும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் பொறுத்து இருந்து பார்ப்போம் என்றும் போப் பிரான்சிஸ் என்று கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், “டிரம்ப் குறித்து எந்த கருத்தினையும் கூற விரும்பவில்லை. அவர் எப்படி செயல்படுகிறார், தனது கொள்கைகளை எப்படி நடைமுறைப்படுத்துகிறார் என்பதை முதலில் பார்க்கலாம்.

நெறிமுறை விழுமியங்களின் வழிகாட்டுதல்களின் படி செயல்பட வேண்டும். ஏழைகள் மற்றும் நாடு கடத்தப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

డాలస్ లో నాట్స్ వారి ‘స్వరవర్షిణి’ కార్యక్రమానికి అనూహ్య స్పందన

Read More →