Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Popular Actor & TV Anchor Imaan Annachi Joins DMK

By   /  February 20, 2016  /  Comments Off on Popular Actor & TV Anchor Imaan Annachi Joins DMK

    Print       Email

12733547_1142373729108164_5655345715308285206_nநடிகர் இமான் அண்ணாச்சி திமுகவில் இணைந்தார்.

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் இமான் அண்ணாச்சி. இவரது சொல்லுங்கண்ணே… சொல்லுங்க’ என்ற டி.வி. நிகழ்ச்சி மிகவும் பிரபலம். தற்போது குழந்தைகள் பங்குகொள்ளும் ‘குட்டி சுட்டீஸ்’என்ற நிகழ்ச்சியை வெகு விமரிசையுடன் டிவியில் நடத்திக்கொண்டிருக்கிறார்.

InCorpTaxAct
Suvidha

இவர் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அப்போது அவருக்கு சால்வை அணிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “தி.மு.க.வில் ஏற்கனவே எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. அதன் அடிப்படையில் தலைவர் கருணாநிதியை சந்தித்து தி.மு.க.வில் முறைப்படி இணைந்து இருக்கிறேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் எனது பாணியில் தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்வேன். மீண்டும் முதல்–அமைச்சராக கருணாநிதி பதவி imman-annachi-in-nanbargal-narpani-mandram-movie-2ஏற்பார்”.

இவ்வாறு அவர் கூறினார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →