Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

Powerful IED, planted in 2008 in Chhattishgarh, recovered

By   /  August 1, 2016  /  Comments Off on Powerful IED, planted in 2008 in Chhattishgarh, recovered

    Print       Email

201608010745528468_Powerful-IED-planted-in-2008-in-Chhattisgarh-recovered_SECVPFசத்தீஷ்காரில் நெடுஞ்சாலையில் புதைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடி அகற்றப்பட்டது

சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த கேதர் ரமேஷ் என்பவர் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது பாஸ்டர் மாவட்டத்தில் பாஸ்டநர் சவுக் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சக்தி வாய்ந்த கண்ணிவெடி புதைக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவித்தார்.

InCorpTaxAct
Suvidha

இதையடுத்து வெடிகுண்டை செயல் இழக்க வைக்கும் நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் நெடுஞ்சாலையில் புதைக்கப்பட்டு இருந்த 40 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த கண்ணிவெடியை அகற்றினர்.

‘கடந்த 2008-ல் சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோது நக்சலைட்டுகள் அந்த கண்ணிவெடியை புதைத்து வைத்துள்ளனர். கண்ணிவெடியை அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது” என பாஸ்டர் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →