Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Prabhudeva’s next film is ‘Yung Mung Sung’

By   /  February 12, 2017  /  Comments Off on Prabhudeva’s next film is ‘Yung Mung Sung’

    Print       Email

பிரபுதேவாவுக்கு நாயகியாக லட்சுமி மேனன் ஒப்பந்தம்prabhudeva_lakshmimenon_8217_m

‘எங் மங் சங்’ படத்தில் பிரபுதேவாவுக்கு நாயகியாக லட்சுமி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

”தேவி’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்காக பல்வேறு கதைகளைக் கேட்டுவந்தார் பிரபுதேவா. இதில் புதுமுக இயக்குநர் அர்ஜுன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே அதற்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

‘யங் மங் சங்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தங்கர்பச்சான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி, ‘பாகுபலி’ பிரபாகர் கலக்கேயா, சித்ரா லட்சுமணன், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகிவுள்ளார்கள்.

இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். இப்படத்தின் நாயகியாக லட்சுமி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

குருதேவ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர் அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →