Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Queen Elizabeth joins cultural function and learn Mudras from Indian dancer.

By   /  February 28, 2017  /  Comments Off on Queen Elizabeth joins cultural function and learn Mudras from Indian dancer.

    Print       Email

201702281513086323_Queen-learns-dance-mudras-with-Indian-dancer-Arunima_SECVPFஇந்தியக் கலாச்சார விழாவில் கலந்துகொண்ட ராணி எலிசபெத், பரதநாட்டிய டான்சரிடமிருந்து முத்திரைக் கற்று செய்துகாட்டி அசத்தினார்.

 

InCorpTaxAct
Suvidha

 

 

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெற்றது. இக்கலாச்சார விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சுரேஷ் கோபி, கிரிக்கெட் பிரபலம் கபில் தேவ், பாடகரும் நடிகருமான குர்தாஸ் மன், ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் ஆரோரா, மணீஷ் மல்கோத்ரா மற்றும் அனோஷ்கா ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் கலாச்சார அணிவகுப்பில் இந்தியாவின் கலாச்சார நடனங்கள், பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது பிரபல நடன கலைஞர் அருனிமா குமார் மற்றும் அவரது குழுவினர் பரதநாட்டிய நடனம் ஆடியுள்ளார். இதனைக் கண்ட ராணி எலிசபெத், அருனிமா குமாரிடம் பரதநாட்டிய நடனத்தில் இடம் பெறும் கையால் அபிநயம் செய்யும் முறையை கேட்டறிந்து, அபிநயத்தை தானும் முயற்சி செய்து அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இந்த கலாச்சார விழாவில் 90 வயதான இங்கிலாந்து ராணி, டியூக் ஆப் எடின்பர்க், இளவரசர் பிலிப், மற்றும் பேரன் இளவரசர்

Members of Britain's royal family including Prince William and wife Kate join Queen Elizabeth on the balcony of Buckingham Palace for an air force fly-by to mark the monarch's official 90th birthday. Rough Cut (no reporter narration).

வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →