Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Radhika campaigns for Sharath Kumar.

By   /  April 14, 2016  /  Comments Off on Radhika campaigns for Sharath Kumar.

    Print       Email

Radhika-Sarathkumar (1)சரத்குமாருக்கு ஆதரவாக நடிகை ராதிகா தேர்தல் பிரச்சாரம். இரண்டு நாட்கள் ஈடுபடுகிறார்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி மகளிர் அணி செயலாளர் ராதிகா 15–ந் தேதி முதல் 17–ந்தேதி வரை பிரசாரம் செய்கிறார்.

InCorpTaxAct
Suvidha

15–ந்தேதி உடன்குடி ஒன்றியத்திலும், 16–ந்தேதி ஆழ்வார் திருநகர் ஒன்றியத்திலும், Sarathkumar(C)_517–ந்தேதி திருச்செந்தூர் ஒன்றியத்திலும் ஆதரவு திரட்டுகிறார். வெறும் கணவர் போட்டியிடும் தொகுதிகளுக்கும் அதனைச் சார்ந்த தொகுதிகளிலும் மட்டும்தான் ராதிகா பிரச்சாரம் செய்வாரா அல்லது அதிமுக போட்டியிடும் மற்ற தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா என்பது தெரியவில்லை.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →