Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Rahul Gandhi congratulates Jayalalitha

By   /  May 23, 2016  /  Comments Off on Rahul Gandhi congratulates Jayalalitha

    Print       Email

ஜெயல லிதாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து.28-jayalalitha-rahul-gandhi

தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

InCorpTaxAct
Suvidha

முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். அந்தவகையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இன்று பதவியேற்றுள்ள ஜெயலலிதா அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முதலமைச்சரின் பணி மிகச்சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்” என ராகுல் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →