Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Rajiv murder case against the release of prisoners, Supreme Court adjourned on October 3

By   /  September 27, 2016  /  Comments Off on Rajiv murder case against the release of prisoners, Supreme Court adjourned on October 3

    Print       Email

supreme-court_660_020913075242ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கு: அக்டோபர் 3-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்தது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.

InCorpTaxAct
Suvidha

அதன்படி இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பிரபுல்ல சி.பந்த், ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் சார்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜராகி, இந்த வழக்கின் மீதான விசாரணைக்கு தங்கள் தரப்பில் மேலும் சிறிது அவகாசம் தேவைப்படுகிறது என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 3-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →