Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Rajnath Singh pulls up bureaucrats for delay in event, counsels them on punctuality and accountability

By   /  April 21, 2017  /  Comments Off on Rajnath Singh pulls up bureaucrats for delay in event, counsels them on punctuality and accountability

    Print       Email

rajnath-singh_650x400_81453384787அதிகாரிகள் தாமதத்தால் கோபமடைந்த ராஜ்நாத் சிங்: பஞ்சுவாலிட்டி முக்கியம் என மேடையிலேயே அறிவுரை

 

InCorpTaxAct
Suvidha

 

 

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிக அளவில் கலந்து கொண்ட நிகழ்ச்சி தலைநர் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

ஆனால் நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்படவில்லை. சற்றே தாமதமாக தொடங்கியது. மேலும், நிகழ்ச்சி தொடங்கிய பின்னர் சில அதிகாரிகள் உள்ளே வந்தனர். இதனால் நிகழ்ச்சி மேடையில் இருந்த ராஜ்நாத் சிங் கோபடைந்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசும் போது இதனை அவர் சுட்டிக் காட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

நான் இன்று கொஞ்சம் கவலையோடு இருந்தேன். இந்த நிகழ்ச்சி 9.45க்கு தொடங்க வேண்டியிருந்தது. நாங்கள் திட்டமிட்டதற்கு 5 நிமிடங்கள் முன்பாக வந்துவிட்டோம். ஆனால் நிகழ்ச்சி 9.47-க்கு தான் தொடங்கியது.

தாமதமாக தொடங்கியதற்கு பல்வேறு காரணங்கள் இருந்திருந்திருக்கலாம். அதில் சில காரணங்கள் சரியானதாக இருக்கும். இருப்பினும் ஏன் தாமதமாக தொடங்கியது என்று சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →