Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Real estate bill: If the Builder delays will get 3 years prison

By   /  May 1, 2016  /  Comments Off on Real estate bill: If the Builder delays will get 3 years prison

    Print       Email

201605010542533052_Real-Estate-Bill-Home-buyer-can-be-jailed-if-tribunals_SECVPFரியல் எஸ்டேட் சட்டம் ; தவறு செய்யும் கட்டுமான அதிபர்களுக்கு 3 வருடம் ஜெயில்.

ரியல் எஸ்டேட் மசோதா, பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார். அந்த சட்டம், இன்று அமலுக்கு வருகிறது. பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கவும், கட்டுமான நிறுவனங்களின் பொறுப்புகளை அதிகரிக்கவும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

InCorpTaxAct
Suvidha

இந்த சட்டத்தின் அடிப்படையில், புதிய விதிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் 6 மாத காலத்துக்குள் உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. வீடுகளை ஒப்படைக்காமல் தாமதப்படுத்துவதை தடுப்பதுடன், விதிகளை மீறும் கட்டுமான நிறுவன அதிபர்களுக்கு 3 ஆண்டுவரை ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →