Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Religious Leader Baba Hardev Singh killed in car accident.

By   /  May 14, 2016  /  Comments Off on Religious Leader Baba Hardev Singh killed in car accident.

    Print       Email

sahiba 3பிரபல ஆன்மிகத் தலைவர் ‘நிரங்கரி பாபா’- ஹர்தேவ் சிங் கானடாவில் நடந்த கார் விபத்தில் மரணம்.

பிரபல ஆன்மிக தலைவர் பாபா ஹர்தேவ் சிங் (வயது 62). சந்த் நிரங்கரி மிஷன் தலைவர். ‘நிரங்கரி பாபா’ என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். நிரங்கரி மிஷன் அமைப்பு, 27 நாடுகளில் 100 கிளைகளை கொண்டுள்ளது. உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பாபா ஹர்தேவ் சிங்கை பின்பற்றி வந்தனர்.இந்த நிலையில் அடுத்த மாதம் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் நிரங்கரி சர்வதேச மாநாடு நடைபெற விருந்ததால் அது தொடர்பான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பாபா ஹர்தேவ் சிங் அங்கு சென்றிருந்தார்.

InCorpTaxAct
Suvidha

அங்கு அவர் பயணம் செய்த கார் நேற்று இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு விபத்தில் சிக்கியது. இதில் பாபா ஹர்தேவ் சிங், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, சோனியாகாந்தி மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →