Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

Remembering cartoonist R.K. Laxman

By   /  January 31, 2016  /  Comments Off on Remembering cartoonist R.K. Laxman

    Print       Email

ஆர்.கே.லக்ஷ்மன் நினைவாக கார்ட்டூனிஸ்டுகள் சந்திப்பு.rkl-collage-5

மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மன் நினைவை போற்றும் வகையில் கார்ட்டூனிஸ்ட்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் இன்று நடைபெற்றது.

InCorpTaxAct
Suvidha

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த மூத்த கார்ட்டூனிஸ்ட் ஷங்கர் கலந்து கொண்டார். மேலும், பிரபல கார்ட்டூனிஸ்ட்கள் அரஸ், விஷ்ணு, எம்.ஆர்.ராஜமாறன், ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில், கார்ட்டூனிஸ்ட்கள் சில படங்களை வரைந்தனர். இரண்டு வகையாக இது நடைபெற்றது. ஒன்று கைகளால் வரையப்படும் கார்ட்டூன்கள். இரண்டாவது டிஜிட்டல் மூலம் வரையப்படும் கார்ட்டூன்கள்.

பின்னர் கார்ட்டூனிஸ்ட் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு கார்ட்டூனிஸ்ட்கள் பதிலளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →