Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Rohit Vemula’s mother embrace Buddhism.

By   /  April 14, 2016  /  Comments Off on Rohit Vemula’s mother embrace Buddhism.

    Print       Email

ரோஹித் வெமுலாவின் தாயார் புத்த மதத்தைத் தழுவுகிறார்.rohith and radhika vemula

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு நடத்தி வந்தபோது, பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த அரசியல் தலையீட்டின் காரணமாக தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

InCorpTaxAct
Suvidha

தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா தனது மகனின் மரணத்துக்கு நியாயம் கேட்டு ஒருவாரமாக பிற மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா மற்றும் அவரது சகோதரர் ராஜா ஆகிய இருவரும் நாளை புத்த மதத்தை தழுவுகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தாதாரில் உள்ள அம்பேத்கர் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர்கள் மதம் மாறுகின்றனர். முன்னாள் எம்.பி-யான பிரகாஷ் அம்பேத்கர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகின்றது. நாளை டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →